[உபுண்டு தமிழகம்]சொல்லும் பொருளும் - மார்கழி 14 - மறைநிரல்

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Sat Dec 30 01:57:09 GMT 2006


மறைநிரல் - daemon

daemon என்பது பின்னணியில் இயங்கக் கூடிய நிரல்களை குறிக்க GNU/ லினக்ஸ் இயங்கு
தளத்தில் உப்யோகப் படுத்தப் படுகின்றது. இவை  பயனரின் பார்வைக்கு எட்டாது
மறைவாக இயங்க வல்லதால் இதற்கு "மறை நிரல்" பொருந்துகிறது.

நிரல் - கணினித் துறையில் இரண்டு அர்த்தங்களில் பொருள் படுகிறது.

நிரல்/ செய்நிரல் - Program

நிரல் - column (as in row and column)

-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20061230/112d5f11/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list