[உபுண்டு தமிழகம்]TVS நிறுவனத்தின் தமிழ் 99 விசைப்பலகை

amachu shriramadhas at gmail.com
Sat Dec 30 03:29:41 GMT 2006


அன்புடையீர்,

TVS நிறுவனம்  உற்பத்தி செய்து வெளியிட்டுள்ள தமிழ் 99  விசைப்பலகையை
இம்மடலுடன் இணைத்துள்ளேன்.

தமிழ் 99 நியமங்களை  இது ஒத்துள்ளதா  என சரி பார்த்துச் சொல்லவும். இதனை
அடிப்படையாக கொண்டு மாணாக்கருக்கு கணினி கல்வி போதிக்க உள்ளோம்.

பெலிக்ஸ் அவர்கள் ரெட்ஹாட்க்காக இதன் SCIM உள்ளீட்டு முறையினை
எழுதியுள்ளதை  பெடோரா 6 ல் பார்த்தேன். அதன் Debian வடிவம் பதிவிறக்க
உள்ளதா? உபுண்டுவில் அதனை பரிசோதித்துப் பார்த்த அனுபவம் யாருக்கேனும்
உளதா?
-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----

-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: ????? 99 ?????? ????.png
Type: image/png
Size: 1038002 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20061230/a4bb0167/attachment-0001.png 


More information about the Ubuntu-tam mailing list