[உபுண்டு தமிழகம்]சூசே வின் கையேடு..

amachu shriramadhas at gmail.com
Sat Dec 9 18:57:33 GMT 2006


அன்புடையீர்,

சூசே GNU/லினக்ஸ் எல்காட் நிறுவனத்தின் மூலம் 3000 பஞ்சாயத்துகளுக்கு
விநியோகிக்கப்பட உள்ளது.

அதன் பொருட்டு விநியோகிக்கப் படவுள்ள கையேட்டின் முதல் பாகத்தை இத்துடன்
பிணைத்துள்ளேன்.

இதில் இருக்கும் கலைச்சொற்கள் நமக்கும் பயன்படலாம். மேலும் இதனை
சரிபார்க்க வேண்டுமென உமா  சங்கர் அவர்கள் தெரிவித்ததாக இன்றைய ILUGC
சந்திப்பில் தெரிவித்தனர்.

மேலும் பஞ்சாயத்துகளிலிருந்து வரும் பிரதிநிதிகளுக்கு இதனை  பாடமெடுக்க
தன்னார்வத் தொண்டர்கள் தேவைபடுகிறார்கள்.

மாநிலத்தின் பல பகுதிகளிலும் இவ்வகுப்புகள் நடைபெற உள்ளன.


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----

-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: part1.pdf
Type: application/pdf
Size: 328883 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20061210/2aa88bb5/attachment-0001.pdf 


More information about the Ubuntu-tam mailing list