[உபுண்டு_தமிழ்]type in tamil

Raguveeradayal Thiruppathi pamaran at live.in
Tue Feb 5 14:35:37 UTC 2013


நன்றி.மெயில் அனுப்பியபிறகு கொஞ்சம் கூகுள் துணையுடன் இந்த வழிமுறைகளைக் கண்டுகொண்டேன். தமிழ் தவிர, தேவநாகரியையும் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால், இப்போது மேலும் சில சந்தேகங்கள்.ctrl+spacebar பயன்படுத்தி ஆங்கிலம் தமிழ் அடிக்கமுடிகிறது. இயல்பாக வரும் லோஹித் தமிழில் ஒற்று கடைசியில் வந்தால் மேற்புள்ளி விலகி நிற்கிறது தனிப்பிரச்சினை.விண்டோஸில் nhm writer பயன்படுத்தி என்னால் ஆங்கிலம், தமிழ் யுனிகோட், ஸ்ரீலிபி, வானவில், தேவநாகரி என்று ஒரே நேரத்தில் தட்டச்சிட முடிந்தது. கிரந்தலிபி கூட அடிக்க முடிந்தது. அந்த வசதிகள் உபுண்டுவில் உண்டா?ibus வழியாக தட்டச்சுப் பலகைகளை மட்டுமே தேர்வு செய்யமுடிகிறது. எழுத்துருக்களை எப்படித் தேர்வு செய்து அதற்கான விசைப்பலகைகளை மாற்றிக் கொள்வது? தவிர, தமிழ், சமஸ்க்ருதம், (ஆங்கிலம்/தமிழ் என்று மாற்றுவதுபோல) என்று எப்படி மாற்றுவது? ஒருவேளை நான் நிறைய எதிர்பார்க்கிறேனோ?தாஸன்,ரகுவீரதயாள்

From: agnihot3 at gmail.com
Date: Tue, 5 Feb 2013 19:00:45 +0530
To: ubuntu-l10n-tam at lists.ubuntu.com
Subject: Re: [உபுண்டு_தமிழ்]type in tamil

http://www.kaniyam.com/wp-content/uploads/2012/11/15.Tamil-typing-in-websites_html_4464ddf7.png


 தவறான இடத்தில் இருப்பதால் குழப்புகிறது. அது கீழே 4 ஆம் படியில் 2 ஆம் படமாக வர வேண்டும்.
மேலும் ibus- m17n பொதியையும் நிறுவ வேண்டுமென குறிப்பிட்டு இருக்கலாம். அது இல்லாமல்  ibus → Preferences இல் மற்ற மொழிகள் தேர்வே கிடைக்காது.




2013/2/5 Shrinivasan T <tshrinivasan at gmail.com>


2013/2/4 Raguveeradayal Thiruppathi <pamaran at live.in>:

> வணக்கம்.

> இப்போதுதான் புதிதாக உபுண்டு உபயோகிக்க ஆரம்பிக்கிறேன். 12.10 தரவிறக்கி

> உள்ளேன். தமிழில் எப்படித் தட்டச்சிடுவது? நான் தமிழ்99ல் பழகியவன். அதை

> உபயோகிக்க வழி உண்டா? NHM writer உபுண்டுவில் செயல்படுமா?

> ரகுவீரதயாள்,

> திருப்புல்லாணி





read here

http://www.kaniyam.com/tamil-typing-in-linux/



--

Regards,

T.Shrinivasan





My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com

Free/Open Source Jobs : http://fossjobs.in



Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge

--

Ubuntu-l10n-tam mailing list

Ubuntu-l10n-tam at lists.ubuntu.com

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam



-- 
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/


http://techforelders.blogspot.com/



-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam 		 	   		  
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20130205/01c1550b/attachment-0001.html>


More information about the Ubuntu-l10n-tam mailing list