[உபுண்டு_தமிழ்]type in tamil
திவாஜி
agnihot3 at gmail.com
Tue Feb 5 13:30:45 UTC 2013
http://www.kaniyam.com/wp-content/uploads/2012/11/15.Tamil-typing-in-websites_html_4464ddf7.png
தவறான இடத்தில் இருப்பதால் குழப்புகிறது. அது கீழே 4 ஆம் படியில் 2 ஆம் படமாக
வர வேண்டும்.
மேலும் ibus- m17n பொதியையும் நிறுவ வேண்டுமென குறிப்பிட்டு இருக்கலாம். அது
இல்லாமல் ibus → Preferences இல் மற்ற மொழிகள் தேர்வே கிடைக்காது.
2013/2/5 Shrinivasan T <tshrinivasan at gmail.com>
> 2013/2/4 Raguveeradayal Thiruppathi <pamaran at live.in>:
> > வணக்கம்.
> > இப்போதுதான் புதிதாக உபுண்டு உபயோகிக்க ஆரம்பிக்கிறேன். 12.10 தரவிறக்கி
> > உள்ளேன். தமிழில் எப்படித் தட்டச்சிடுவது? நான் தமிழ்99ல் பழகியவன். அதை
> > உபயோகிக்க வழி உண்டா? NHM writer உபுண்டுவில் செயல்படுமா?
> > ரகுவீரதயாள்,
> > திருப்புல்லாணி
>
>
> read here
> http://www.kaniyam.com/tamil-typing-in-linux/
>
> --
> Regards,
> T.Shrinivasan
>
>
> My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
> Free/Open Source Jobs : http://fossjobs.in
>
> Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20130205/531c5dbc/attachment.html>
More information about the Ubuntu-l10n-tam
mailing list