[உபுண்டு_தமிழ்]Scribus Indic Patch

M.Mauran mmauran at gmail.com
Tue Sep 25 11:11:51 UTC 2012


http://graphicslab.org/blog/20120905_scribus_compiling_branch_from_git.mkd

இந்தத் தொடுப்பில் scribus இனை indic ஆதரவுடன் தொகுக்கும் வழிமுறை
தரப்பட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ளவாறு முயற்சித்துப் பார்த்தேன்.
மறுபடியும் அதே வழுவுடன் நிற்ன்று விடுகிறது.

இதனை எவராவது முயற்சித்து வெற்றி கிடைத்தால் டெபியன் பொதியினை இங்கே
பகிருங்கள். பயன் கிடைக்கும்.


--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran




2012/9/6 கா. சேது | කා. සේතු | K. Sethu <skhome at gmail.com>

> மயூரன்,
>
> தாங்கள் சுட்டிய மடலாற்றகுழு மடலில் முன்வைக்கப்பட்டுள்ளது
> மேம்மடுத்தப்பட்டு வரும் வெளியீடு 1.5 க்கான ஒட்டும் மற்றும்
> ஒட்டுப்போடப்பட்ட மூலப் பொதியும்.
>
> அவ் இழையில் பின்னர் பதியப்பட்ட மடல்களை நோக்கவும். அவற்றுள்
> http://lists.scribus.net/pipermail/scribus/2012-August/047288.html இல்
> மேலோடையின் நிலையான 1.4.2 வெளியிட்டுக்கு ஒட்டுப்போடப்பட்ட மூலப்பொதி
> கொடுக்கப்பட்டுள்ளது. அதை உபுண்டுவில் தொகுத்துப் பாருங்கள்.
>
> மேலும் பெடோரா 16 க்கு ஒட்டுப்போடப்பட்ட 1.4.2 மற்றும் 1.5
> வெளியீடுகள்ளகு rpm பொதிகள்  அங்கு தரப்பட்டுள்ளன. பெடோரா 16 தங்களிடம்
> இருப்பின் அவற்றுள் ஒன்றை நிறுவி சோதித்து பாருங்கள்.
>
> நானும் சோத்தித்த பின் எழுதுவேன்.
>
> ~சேது
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20120925/327a9f4c/attachment-0001.html>


More information about the Ubuntu-l10n-tam mailing list