[உபுண்டு_தமிழ்]Scribus Indic Patch
கா. சேது | කා. සේතු | K. Sethu
skhome at gmail.com
Thu Sep 6 01:44:42 UTC 2012
மயூரன்,
தாங்கள் சுட்டிய மடலாற்றகுழு மடலில் முன்வைக்கப்பட்டுள்ளது
மேம்மடுத்தப்பட்டு வரும் வெளியீடு 1.5 க்கான ஒட்டும் மற்றும்
ஒட்டுப்போடப்பட்ட மூலப் பொதியும்.
அவ் இழையில் பின்னர் பதியப்பட்ட மடல்களை நோக்கவும். அவற்றுள்
http://lists.scribus.net/pipermail/scribus/2012-August/047288.html இல்
மேலோடையின் நிலையான 1.4.2 வெளியிட்டுக்கு ஒட்டுப்போடப்பட்ட மூலப்பொதி
கொடுக்கப்பட்டுள்ளது. அதை உபுண்டுவில் தொகுத்துப் பாருங்கள்.
மேலும் பெடோரா 16 க்கு ஒட்டுப்போடப்பட்ட 1.4.2 மற்றும் 1.5
வெளியீடுகள்ளகு rpm பொதிகள் அங்கு தரப்பட்டுள்ளன. பெடோரா 16 தங்களிடம்
இருப்பின் அவற்றுள் ஒன்றை நிறுவி சோதித்து பாருங்கள்.
நானும் சோத்தித்த பின் எழுதுவேன்.
~சேது
More information about the Ubuntu-l10n-tam
mailing list