[உபுண்டு_தமிழ்]தமிழ் இணையதளங்கள் படிப்பதில் சிக்கல்

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sat Jul 10 11:01:53 BST 2010


சில டெம்ப்லேட்டுகளில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியாது. கவனமில்லாமல்
இருந்திருப்பார்கள். அவர்கள் கவனத்துக்கு இதை கொண்டு போகவும். பயர்பாக்சில்
கொஞ்ச நாள் பிரச்சினை இருந்தது. இப்போது இல்லை.
திவாஜி
2010/7/10 சுதன் | suthan <83sutha at gmail.com>

> நான் சில நாட்களாக தமிழ் பிளாக் சிலவற்றை படிக்க நேர்ந்தது. அதில் சிலவற்றில்
> மட்டும் தமிழ் எழுத்துக்கள் சிதறிய மாதிரி தெரிந்தது. நான் TAB TAM TSCII ISCII
> வகை பான்ட் சிலவற்றை நிறுவினேன். இருந்தும் பலன் இல்லை. நான் மோசில்லா
> பயர்பாக்ஸ் பயன் படுத்துகிறேன்.
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20100710/628de23c/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list