[உபுண்டு_தமிழ்]கட்டற்ற தமிழ்க் கணிமை கூடுதல்

Suji Arivazhagan suji87.msc at gmail.com
Tue Jul 13 14:27:47 BST 2010


வணக்கம்

இம்மாதத்திற்கான கட்டற்ற தமிழ்க் கணிமைக்கான கூடுதல் NRCFOSS, AU-KBC
Research Centre, MIT Campus, குரோம்பேட்டை, சென்னையில் ஜீலை 17/07/2010
அன்று நடைபெற உள்ளது.

நேரம்: மாலை மூன்று மணி தொடங்கி

நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்.

தாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருப்பின் amachu at amachu.net என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு தனிப்பட்டு மடல் எழுதவும்.





-- 
Regards,
Suji A.

http://suji25.wordpress.com/
http://innovativegals.wordpress.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20100713/90c06b32/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list