[உபுண்டு_தமிழ்]வாராந்திர இணையரங்க உரையாடல்

ஆமாச்ச ஆமாச்ச
Thu Jan 14 03:52:16 GMT 2010


வணக்கம்,

வரும் சனிக்கிழமை உரையாடலுக்கான நினைவு மடல்.

தேதி: 16-01-2010

நேரம்: மாலை 3.00 மணி

அரங்கம்: irc.freenode.net இன் #ubuntu-tam

விவரங்கள்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_16_01_2009

விவாதிக்க விரும்புவன இருந்தால் பக்கத்தில் சேர்க்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்.

--

ஆமாச்சு


More information about the Ubuntu-l10n-tam mailing list