[உபுண்டு_தமிழ்]கட்டற்ற (தமிழ்க்) கணிமை - முதல் கூடுதல்

malathi selvaraj malathiramya at gmail.com
Thu Feb 18 08:16:50 GMT 2010


சரி, இம்முறை கைபேசியில் பதிவு செய்கிறோம்
2010/2/18 M.Mauran <mmauran at gmail.com>

> ஓரளவு தரமுள்ள செல்பேசிக் கமராவால்கூட ஒளிப்பதிவு செய்யலாம். அளிக்கப்படும்
> அளிக்கைகள் கிடைக்கும் பட்சத்தில் குரல்மட்டும் தெளிவாய் பதிவாகியிருத்த்ல்
> போதுமானது.
>
>
> --
> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
> [ http://www.google.com/profiles/mmauran ]
>
>
> 2010/2/18 malathi selvaraj <malathiramya at gmail.com>
>
>> இதுதான் முதல் சந்திப்பு தற்போது ஒளிப்பதிவு  செய்ய வசதி இல்லை.
>>
>> அடுத்த சந்திப்பிலிருந்து முயற்சி செய்கிறோம்
>> 2010/2/18 M.Mauran <mmauran at gmail.com>
>>
>> நிகழ்ச்சியில் வழங்கப்படும் அளிக்கைகளை ஒளிப்பதிவு செய்து
>>> வைத்துக்கொள்ளக்கூடிய வசதிகள் உண்டா?
>>>
>>> அவ்வாறு பதிவு செய்து பகிர்ந்தால் பலருக்கும் பயன்படும்.
>>>
>>>
>>>
>>> --
>>> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
>>> [ http://www.google.com/profiles/mmauran ]
>>>
>>>
>>> 2010/2/18 malathi selvaraj <malathiramya at gmail.com>
>>>
>>>>
>>>> வணக்கம்,
>>>>
>>>> முன்னர் அறிவித்திருந்த படி கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்பம் தொடர்பான,
>>>> முதலாவது சந்திப்பு வரும் சனிக்கிழமையன்று (20/02/2010) நடைபெறும்.
>>>>
>>>> இரண்டு தலைப்புக்களில் அளிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன,
>>>>
>>>> 1) மின்னெழுத்து உருவாக்கத்தில் எமது அனுபவங்கள் - சுஜி, NRCFOSS
>>>> 2) ஹன்ஸ்பெல் எழுத்துப்பிழை திருத்தியிலிருந்து குனு/ லினக்ஸ்
>>>> இயங்குதளங்களுக்கான தமிழ் எழுத்துப் பிழை திருத்தி - மாலதி, NRCFOSS
>>>>
>>>> கட்டற்ற மென்பொருள் தொடர்பான தலைப்புக்களில் தாங்கள் அறிந்த விஷயங்களை
>>>> எடுத்துரைக்கவும் தங்களது பங்களிப்புகளை எடுத்துச் சொல்லவும்
>>>> இந்நிகழ்வுகளைத்
>>>> தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
>>>>
>>>> நாளை மறுதினம் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தாங்கள் ஏதேனும் பகிர்ந்து கொள்ள
>>>> விரும்பினால் தலைப்பைப் பற்றியும் தங்களைப் பற்றியும் சிறிய மடலொன்றை
>>>> எமக்கு
>>>> தட்டெழுதவும்.
>>>>
>>>> தேதி: 20/02/2010 - சனிக்கிழமை
>>>>
>>>> நேரம்: மாலை மூன்று மணி
>>>>
>>>> இடம்: NRCFOSS, AU-KBC Research Centre, MIT Campus, குரோம்பேட்டை, சென்னை
>>>> -
>>>> 600 044
>>>> --
>>>> Regards,
>>>> S.Malathi.
>>>>
>>>> http://saranyaselvaraj.wordpress.com
>>>> http://innovativegals.wordpress.com
>>>>
>>>> --
>>>> Ubuntu-l10n-tam mailing list
>>>> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
>>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>>>
>>>>
>>>
>>> --
>>> Ubuntu-l10n-tam mailing list
>>> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>>
>>>
>>
>>
>> --
>> Regards,
>> S.Malathi.
>>
>> http://saranyaselvaraj.wordpress.com
>> http://innovativegals.wordpress.com
>>
>> --
>> Ubuntu-l10n-tam mailing list
>> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>
>>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
Regards,
S.Malathi.

http://saranyaselvaraj.wordpress.com
http://innovativegals.wordpress.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20100218/90b47f70/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list