[உபுண்டு_தமிழ்]விவேகானந்தா வித்தியாலயா பள்ளி அறிவியல் கண்காட்சியில் உபுண்டு லினக்ஸ் அறிமுகம்

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Wed Nov 11 08:59:41 GMT 2009


11 நவம்பர், 2009 8:43 am அன்று, Yogesh <yogeshg1987 at gmail.com> எழுதியது:

> Dnt mistake me but  சொடுக்கவும் is a bit funny.. No offense. :) Something
> like கீழ்க்கண்ட முகவரிக்கு செல்லவும் or இந்த வலை தளத்திற்கு செல்லவும் might
> make an idiot like me stop laughing.


மிக்க நன்றி அன்பரே !!

>
> யோகேஷ்
> http://tinyurl.com/yogeshg1987
>
> "Life is not a journey to the grave with the intention to arrive safely in
> a pretty and well-preserved body, but rather to skid in broadside,
> thoroughly used up, totally worn out, and loudly proclaiming: Wow!! What a
> ride!"
>
>
> 2009/11/11 தங்கமணி அருண் <thangam.arunx at gmail.com>
>
>>  வணக்கம்.
>>
>> கடந்த 7-8,நவம்பர்-2009 ஆகிய இரண்டு தினங்களில் விவேகானந்தா வித்தியாலயா
>> பள்ளி அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், உபுண்டு லினக்ஸ் மற்றும்
>> அதிலுள்ள பயன்பாடுகள் பற்றிய அறிமுகம் செய்து காட்டவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
>>
>> கிட்டதட்ட 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கண்காட்சியில் பங்கு பெற்று
>> பயனடைந்தனர். நிகழ்ச்சியில் உபுண்டுவை வட்டு மூலம் எப்படி இயக்குவ மற்றும் அதை
>> எப்படி நிறுவுவது பற்றியும் நேரடி காட்சி மூலம் விளக்கப்பட்டது.
>>
>> உபுண்டு வட்டுக்கள் கேட்டு வந்தவர்களுக்கு வட்டுக்கள் வழங்கப்பட்டன. மேலும்
>> +2 மாணவர் சிலருக்ககு உபுண்டுவில் "C" புரொகிராமிங் செய்வது எப்படி என்றும்
>> அறிமுகம் செய்து காண்பிக்கப்படது. நிகழ்ச்சியானது மிக்க பங்களிப்புடன்
>> முடிவடைந்தது.
>>
>> நிகழ்ச்சி இனிதே நடந்திட இரவிச்சந்திரன்-சுதேசிய இயக்கத்திலிருந்தும், இராஜி,
>> பாஸ்கர், ஆமாச்சு மற்றும் தங்மணி அருண் ஆகியோர் உபுண்டு தமிழ்  மற்றும்
>> லினக்ஸ்-பயனர்-குழுமம்-சென்னையில் இருந்தும் தன்னார்வத்துடன் முன்வந்து
>> பங்களித்து உதவி புரிந்தமைக்கு நம்ம குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த  வணக்கங்கள்.
>>
>> இந்நிகழ்ச்சி பற்றிய ஆங்கல தொகுப்புக்கு இங்கே சொடுக்கவும்:
>> http://foss-suvadugal.blogspot.com/
>>
>> --
>> அன்புடன்
>> அருண்
>> ------------------------------
>> http://ubuntu-tam.org
>> http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
>> http://lists.ubuntu.com/ubuntu-tam
>> ------------------------------
>>
>> --
>> Ubuntu-l10n-tam mailing list
>>
>> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>
>>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20091111/df10bdc3/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list