[உபுண்டு_தமிழ்]உபுண்டு 9.10 கார்மிக் கோஆலா - வெளியீட்டு விழா
ramadasan
amachu at ubuntu.com
Wed Nov 4 13:02:12 GMT 2009
On Wed, 2009-11-04 at 02:02 +0530, தங்கமணி அருண் wrote:
>
> இதற்கு நிறைய தன்னார்வளர்கள் மற்றும் பணம் தேவைப்படுகிறது.
??
மனம் இருந்தால் மற்றவை தானே வரும்..
நாம் கடந்த காலங்களில் நாங்கள் வருகிறோம் நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள்
என்று இணையத்தில் இருக்கு பொதுவான மடலாடற் குழுக்களின் வாயிலாக அறிவிப்பு
கொடுத்தோம்.
ஈரோடு சேலம் திருப்பூர் வேலூர் ஊட்டி என பல இடங்களிலிலிருந்து அழைப்பும்
வந்து நடத்தியும் கொடுத்தோம். அவர்களே ஆதரவும் கொடுத்தனர்.
இந்த முறை இதனை வேறு விதத்தில் அணுக வேண்டும். அவ்வளவுதான்.
--
ஆமாச்சு
More information about the Ubuntu-l10n-tam
mailing list