[உபுண்டு_தமிழ்]கோளங்கரம்

sivaji j.g sivaji2009 at gmail.com
Thu May 7 20:06:26 BST 2009


2009/5/7 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:
> பற்றி அறிய வாய்ப்பு இல்லை. http://www.ubuntu-tam.org/planet/  ஐ
> http://ubuntu-tam.org/vaasal/planet க்கு redirect  செய்ய
> முடியுமான்னால் நன்று.

done

>
> http://ubuntu-tam.org/vaasal/planet இல் பக்கத்தின் தலைப்பு "Planet"
> அதன் மேலே "Home" என்பன தமிழாக்கப்படாததற்கு காரணங்கள் ஏதும் உண்டோ?

yes i had office works, college project, documentation and other
things so i was not able to concentrate on ubuntu-tam.org, now i am
free most of the words have been changed to tamil now.

>
> பழைய தளத்திற்கு செய்தியோடை ஊற்று (
> http://www.ubuntu-tam.org/planet/rss20.xml )  இருந்தது போல
> புதியதற்கும் அதே அல்லது வேறு ஒன்று ஏற்படுத்தின் வசிதியாக இருக்கும்.  (
> முன்னர் பழைய தளத்தில்  பதிவுகள் வருகையில்  செய்தியோடையாக தண்டர்பேர்ட்
> அல்லது கூகிள் ரீடர் வழியாகத்தான் வாச்சிப்பது எனது வழக்கம்).

http://ubuntu-tam.org/vaasal/planet/feed

I hope now it looks like typical ubuntu tamil website.


-- 
Thanks a lot
-----------------------------------------
http://ubuntuslave.blogspot.com/


More information about the Ubuntu-l10n-tam mailing list