[உபுண்டு_தமிழ்]கோளங்கரம்

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Thu May 7 02:18:30 BST 2009


2009/5/6 sivaji j.g <sivaji2009 at gmail.com>:
> 2009/5/5 Sri Ramadoss M <amachu at ubuntu.com>:
>> Quoting "கா. சேது | K. Sethu" <skhome at gmail.com>:
>>
>>>
>> முந்தையதை புதியதிற்கு வழியனுப்புமாறு சிவாஜியிடம் முன்னமே கேட்டுக்
>> கொண்டுள்ளேன். விரைவில் செய்து தருவார். சுட்டியமைக்கு நன்றி.
>
> I think its fine now.
>

http://ubuntu-tam.org/vaasal/ மற்றும்
http://ubuntu-tam.org/vaasal/planet  தளங்களில்  வலது பக்கம்  "பார்க்க
வேண்டியவை" என்ற தலைப்புடனான பட்டியலில் முதலாவதாக உள்ள 'கோளரங்கம்' என்ற
தொடுப்பு http://ubuntu-tam.org/vaasal/planet வலைத்தளத்துக்கு என்ற
மாற்றத்தை தாங்கள் செயதுள்ளீர்கள் என ஊகிக்கிறேன்.

ஆனால் பழைய முகவரியான http://www.ubuntu-tam.org/planet/  க்குச்
சென்றால்  இப்போதும் அதே பழைய பக்கத்தைத்தான் காணகிறேன். அது புதிய
http://ubuntu-tam.org/vaasal/planet க்கு வழியனுப்புவதில்லை.

எனவே பழைய முகவரிக்குச் இப்போதும் யாராவது செல்லின் முகவரி மாற்றத்தைப்
பற்றி அறிய வாய்ப்பு இல்லை. http://www.ubuntu-tam.org/planet/http://ubuntu-tam.org/vaasal/planet க்கு redirect  செய்ய
முடியுமான்னால் நன்று.

http://ubuntu-tam.org/vaasal/planet இல் பக்கத்தின் தலைப்பு "Planet"
அதன் மேலே "Home" என்பன தமிழாக்கப்படாததற்கு காரணங்கள் ஏதும் உண்டோ?

பழைய தளத்திற்கு செய்தியோடை ஊற்று (
http://www.ubuntu-tam.org/planet/rss20.xml )  இருந்தது போல
புதியதற்கும் அதே அல்லது வேறு ஒன்று ஏற்படுத்தின் வசிதியாக இருக்கும்.  (
முன்னர் பழைய தளத்தில்  பதிவுகள் வருகையில்  செய்தியோடையாக தண்டர்பேர்ட்
அல்லது கூகிள் ரீடர் வழியாகத்தான் வாச்சிப்பது எனது வழக்கம்).

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list