[உபுண்டு_தமிழ்]உபுண்டு திரைக்காட்சி மொழிபெயர்ப்பு

amachu amachu at ubuntu.com
Tue Mar 31 12:48:46 BST 2009


On செ, 2009-03-31 at 17:12 +0530, M.Mauran | மு.மயூரன் wrote:

> 
> மொழிபெயர்ப்பு முயற்சிகளின் மிகப்பயனுள்ள குவி புள்ளியாக இவ்விடயத்தினை
> நான் காண்கிறேன்.
> https://wiki.ubuntu.com/ScreencastTeam/TranslationStatus
> 
> ஏற்கனவே உபுண்டு தமிழ்க் குழுமம் உபுண்டு வலைக்காட்சி மொழிபெயர்ப்பினை
> ஆரம்பித்துள்ளதா?

இவ்விஷயமாக சிந்தித்தது உண்டு.

வருங்காலங்களில் செய்யலாம். எப்படி அமைகிறது என்று பார்ப்போம். எழுத்தின்
மூலம் போவதைக் காட்டிலும் ஒலி-ஒளியின் தாக்கம் கூடுதல் தான்.

--

ஆமாச்சு
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: application/pgp-signature
Size: 197 bytes
Desc: This is a digitally signed message part
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090331/9513b45b/attachment.pgp 


More information about the Ubuntu-l10n-tam mailing list