[உபுண்டு_தமிழ்]உபுண்டு திரைக்காட்சி மொழிபெயர்ப்பு

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Tue Mar 31 12:42:46 BST 2009


மொழிபெயர்ப்பு முயற்சிகளின் மிகப்பயனுள்ள குவி புள்ளியாக இவ்விடயத்தினை நான்
காண்கிறேன்.
https://wiki.ubuntu.com/ScreencastTeam/TranslationStatus

ஏற்கனவே உபுண்டு தமிழ்க் குழுமம் உபுண்டு வலைக்காட்சி மொழிபெயர்ப்பினை
ஆரம்பித்துள்ளதா?

இல்லையெனில் இவ்விடயத்தில் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்புக்கள்:

1. அசைபட இயக்கிகள் முறையாக தமிழ் ஒருங்குறிக்கு ஆதரவு தருவதாகப்படவில்லை. இது
தீர்க்கப்பட வேண்டும்.
2. வழங்கல்களுக்கு வ்ழங்கல் மாறுபட்றக்கூடியவற்றை விட்டுவிட்டு பொதுவான
செய்முறை விளக்கங்களுக்கு முன்னுரிமையளித்து மொழிபெயர்க்க வேண்டும்.


தோழமையுடன்

மு. மயூரன்


mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090331/262a0f49/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list