[உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்]வாராந்திர கூட்டம் - உரையாடல்கள்

amachu amachu at ubuntu.com
Wed Mar 25 02:32:09 GMT 2009


On பு, 2009-03-25 at 06:38 +0530, பத்மநாதன் wrote:
> 
>                     உபுண்டு தமிழ் குழுமத்தின் வாராந்திர கூட்டம்
> 22.03.2008 ஞாயிறன்று நடைபெற்றது

பத்து,

இவ்வாரக் கூடுதல்களை ஒருங்கிணைத்து வருவதன் மூலம் தாங்கள் ஒரு ஒழுங்கு
(process) நமக்குள்ளே உருவாக மகத்தான பங்காற்றி வருகிறீர்கள்.

தொடர்ந்து செய்து வாருங்கள். அதற்கான பலன் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

--

ஆமாச்சு

-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: application/pgp-signature
Size: 197 bytes
Desc: This is a digitally signed message part
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090325/7faa2899/attachment.pgp 


More information about the Ubuntu-l10n-tam mailing list