[உபுண்டு_தமிழ்]வாராந்திர கூட்டம் - உரையாடல்கள்
பத்மநாதன்
indianathann at gmail.com
Wed Mar 25 01:52:44 GMT 2009
--
Padhu,
Pollachi.
Knowledge is power !
"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
---------- forwarded message ----------
From: பத்மநாதன் <indianathann at gmail.com>
Date: Mar 25, 2009 7:15 AM
Subject: வாராந்திர கூட்டம் - உரையாடல்கள்
To: ubuntu-tam at lists.ubuntu.com, ubuntu-l10n-tam at ubuntu.com
தோழர்களே,
உபுண்டு தமிழ் குழுமத்தின் வாராந்திர கூட்டம்
22.03.2008 ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அருண், அமாசு, பாலாஜி
மற்றும் பத்து ஆகியோர் கலந்துகொண்டனர். பத்து, விவாதத்தலைப்புகளை
கூறினார். மேலும் குனோம் மற்றும் கே.ப.சூ பணி சூழல் இவற்றில் தமிழ்
மொழியாக்கத்தில் உள்ள தொய்வைப்பற்றி விவாதிக்கப்பட்டது.மேலும்
கூட்டமுடிவில் Rediffmail-ல் தமிழ் எழுத்துரு சரிவர காண்பிக்கப்படாமை
குறித்து விவாதிக்கப்பட்டது. இவ்விவாதம் 4 மணிக்கு துவங்கி சுமார் 5:30
மணிவரை நீடித்தது.
கூட்டக்கலந்துரையாடல் முழுவதும் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி அறியலாம்
http://logs.ubuntu-eu.org/ freenode/2009/03/22/%23ubuntu- tam.html
பத்மநாதன்
--
Padhu,
Pollachi.
Knowledge is power !
"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
More information about the Ubuntu-l10n-tam
mailing list