[உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்] Fwd: book topics

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Apr 15 03:55:52 BST 2009


On Monday 13 April 2009 18:34:09 பத்மநாதன் wrote:

> Friends ,

> I herewith forward Mohan's mail about Ubuntu starter guide

> content in tamil.

>

> I post this mail in English only for all people should read

> and send your opinion to mailing list without any hesitate.


இங்கே அனைவரும் தமிழ் அறிந்தோரே. மடலாடற் குழுவில் தொகுத்தளிப்பு (digest)
முறையில் இணைந்திருந்தாலோ, ரீடிப் போன்ற கணக்குகள் கொண்டு சேர்ந்திருந்தாலோ,
அதற்கு நேரடி தீர்வு அவர்களை ஒவ்வொரு மடலையும் பெறும் முறைக்கு மாற்றுவதும்,
யுனிகோடை ஆதரிக்கும் மின்னஞ்சல் சேவையை ஏற்றொழுக பணிப்பதுமே நிரந்தரத்
திர்வேயன்றி ஆங்கிலத்தில் அனுப்புவது அல்ல. முதல் சறுக்கல் முற்றிலும் சறுக்க
வழி வகுக்க கூடாது.


 தாமதமானாலும் இப்பணி தமிழிலே தொடங்கப்பெற்று தமிழிலேயே நடைபெற வேண்டும்.
தலைப்பிடும் போதே ஆங்கிலத்தில் தொடங்கினால் கடைசியில் ஒரு மொழிபெயர்ப்பு நூலை
படைத்துவிட்டு நிற்போம்.


இதில் தெளிவு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


> 10. C programming in Ubuntu

> (installing gcc, autotools, Gtk, Qt packages and IDEs with simple

> introduction on howto use)

>

> 11. Shell Scripting, awk and perl

> (installing perl with a simple introduction)

>

> 12. Php

> (installing php,installing symphony framework with a simple intro)

>

> 13. Python installation

> (installing python, installing django framework with a simple intro)

>

> 14. Mysql and sqlite

> (installation and introduction)

>

> 15. Linux User Groups

>

> 16. Mailinglists/Forums/Wikis/Documents

> (getting solutions for your problem)

>

> 17. IRC

> (Chat with others for different purpose)

>

> 18. Version Controls and Distributed Development

> (Git, svn and the bazzar model for software development)

>


பயன்பாட்டு விஷயங்களே இப்புத்தகத்தின் நோக்கமாக இருத்தல் வேண்டும்.
நிரலாக்கங்கள் அல்ல. அவற்றை பின்னர் தனியாக அடுத்த புத்தகத்தில் எடுத்துக்
கொள்ளலாம்.


இவ்விவாதங்கள் இனி தமிழாக்க மடலாடற் குழுவில் மட்டும் இடம்பெறுதல் நல்லது.


--


 ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090415/2f866bfb/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list