On Friday 23 May 2008 09:23:55 கா. சேது | K. Sethu wrote: > KDE-4 முற்றாக > நிறுவியிருக்காவிடினும் ஏனைய மேசைத்தளங்களில் பயன்படுத்த முடியும் என > நினைக்கின்றேன். மறக்காம நிறுவுங்க. டிராகன் பிளேயரில் விசிடி பார்க்க முடியுது. (kubuntu-restricted-extras நிறுவிக்கீங்க) ;-) -- ஆமாச்சு