[உபுண்டு_தமிழ்]உபுண்டு வட்டுகள் வினியோகம் செய்ய கைப்பிடி தோழர்கள் தேவை- Area Volunteers needed for Ubuntu CDs distribution
தங்கமணி அருண்
thangam.arunx at gmail.com
Mon May 19 14:01:37 BST 2008
வணக்கம் நண்பர்களே,
உபுண்டு தமிழ் குழுமம் உபுண்டு வட்டுகளை பகுதி "கைப்பிடி தோழர்கள்" மூலம் தமிழ்
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வழங்க முன்வந்துள்ளது. எனவே தமிழ் நாட்டில்
எங்கும் உபுண்டு வட்டுகள் எளிதில் கிடைக்கப்பெறச் செய்யலாம்.
யார் வேண்டுமானாலும் தாங்கள் இருக்கும் பகுதிக்கு பொருப்பேற்று உபுண்டு
வட்டுகள் எல்லோருக்கும் கிடைக்கப்பெறச் செய்யலாம்.
ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் வசிக்கும் பகுதியின் பெயருடன் எனக்கு தனித்து மடல்
எழுதவும்.
--------------------------------------------------------------------------------------------------------
Hello LUGs,
I am Arun currently leading Ubuntu Tamil team. We would like to expand the
Ubuntu CD distribution through Area Volunteers. By doing like this we can
make Ubuntu CDs available and reachable to everyone throughout Tamil Nadu.
We require volunteers for all the areas in Tamil Nadu. Anybody can become
the Area Volunteer for Ubuntu CD distribution.
Interested Volunteers mail me personally, with Area details.
--
அன்புடன்
அருண்
"நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080519/affe572d/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list