[உபுண்டு_தமிழ்]கணிமொழி - அடுத்த மாதத்திற்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
ஆமாச்சு
amachu at ubuntu.com
Mon May 19 04:14:35 BST 2008
On Saturday 17 May 2008 09:19:58 கா. சேது | K. Sethu wrote:
> பக்கப்பட்டியில் பயனுள்ள இணைப்புகள் போன்று தருவதைத்தான் கூறினேன். (தொடுப்பு
> = link). அதாவது ஏற்கனவே தகுந்த அளிப்புரிமையுடன் வலைப்பதிவாக வெளியிடப்பட்ட
> பயனுள்ள கட்டுரைகளுக்கு தொடுப்புப்புக்கள்
தரலாம்.
அத்தளத்தின் உரிமையாளர் கணிமொழியில் அங்ஙனம் செய்யக் கோரும் போதோ அல்லது பயனுள்ள ஒன்றாக கருதி
கணிமொழி பொறுப்பாளர்களிடமிருந்து கோரப்படுவதையோ இதற்கான நெறியாக கொள்ளலாம்.
--
ஆமாச்சு
More information about the Ubuntu-l10n-tam
mailing list