[உபுண்டு_தமிழ்]xFce தமிழாக்கம் ? [was: Re: கேபசூ 4.1 வெளியீட்டுடன் தமிழ்]

ஆமாச்சு amachu at ubuntu.com
Tue May 13 11:13:51 BST 2008


On Tuesday 13 May 2008 12:49:24 கா. சேது | K. Sethu wrote:
> சுபுண்டுவிற்கு 128 MB RAM போதுமானது சிறப்பு. xFce தமிழாக்கம் தொடர்தலை
> முன்னெடுக்கப்படின் தமிழ் பயனர்களுக்கு வசதி கூடலாம்.

எக்ஸ் எப் சி இ க்கான முந்தைய பொறுப்பாளர் தினேஷ் நடராஜா. அவரது மடல் முகவரி -- 
n_dinesh at yahoo.com

அப்படி இல்லையானாலும் கூட மொழிபெயர்ப்பு செய்து எக்ஸ் எப் சி இ மடலாடற் குழுவிற்கு(1) அனுப்பி
னால் போதும்.

அங்கிருக்கும் ஒருவர் அதனை உறுதி செய்வார். யாராவது முன் வந்தால் தெரியப் படுத்தவும்.

(1) http://foo-projects.org/mailman/listinfo/xfce-i18n

-- ஆமாச்சு
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: application/pgp-signature
Size: 189 bytes
Desc: This is a digitally signed message part.
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080513/b86be30f/attachment.pgp 


More information about the Ubuntu-l10n-tam mailing list