[உபுண்டு_தமிழ்]xFce தமிழாக்கம் ? [was: Re: கேபசூ 4.1 வெளியீட்டுடன் தமிழ்]
கா. சேது | K. Sethu
skhome at gmail.com
Tue May 13 08:19:24 BST 2008
xFce க்கு ஓரளவு i18n தமிழாக்கங்கள் முன்னர் ஆக்கப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது. பார்க்க :
http://i18n.xfce.org/stats/index.php?mode=4&lang=trunk/ta
ஆயினும் பொறுப்பேற்றுள்ள நடத்துனர்கள் யாரும் தற்போது இருப்பதாகத்
தெரியவில்லை. பார்க்க : http://i18n.xfce.org/wiki/language_maintainers
உபுண்டு வெளியீடுகள் யாவற்றிற்கும் xFce க்கான தமிழாக்கதிற்கான பொதிகள்
இதுவரை வெளியிடப்படவில்லை.
சுபுண்டுவிற்கு 128 MB RAM போதுமானது சிறப்பு. xFce தமிழாக்கம் தொடர்தலை
முன்னெடுக்கப்படின் தமிழ் பயனர்களுக்கு வசதி கூடலாம்.
யாராவது xFce தமிழாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளனரா?
~சேது.
2008/5/13 ஆமாச்சு <amachu at ubuntu.com>:
> வணக்கம்
>
> கேபசூ 4.1 வெளியீட்டுடன் கிடைக்கப் பெறும் மொழிகளில் தமிழும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொ
> ள்கிறோம்.
>
> இதற்கு தேவையான அத்தியாவசிய(1) மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுவிட்டன. பணி தொடர்கிறது.
>
> (1) http://l10n.kde.org/stats/gui/trunk-kde4/essential/
>
> -- ஆமாச்சு
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
More information about the Ubuntu-l10n-tam
mailing list