[உபுண்டு_தமிழ்]பழைய கணினிகளில் ஹார்டி

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Thu May 8 06:25:19 BST 2008


2008/5/7 ஆமாச்சு <shriramadhas at gmail.com>:
> On Wednesday 07 May 2008 18:38:03 senthil raja wrote:
>  > I recently installed heron for an orphanage here..  it seems, ubuntu
>  > doesnot support older PC's..
>  >
>  > I used a older monitor, and the display is not proper.
>
>  செந்தில்,
>
>  பொருளை உரியபடி மாற்றியுள்ளேன்.
>
>  தாங்கள் சாதாரண பழகு வட்டினை பயன்படுத்தினால் அதில் காம்பிஸ் முதலிய
அசைவூட்டங்கள் இயல்பாக கி
>  டைக்கச் செய்யப்படுவதால் சிக்கல் நேரத்தான் செய்யும்.
>  மேலும் 384 MB என்றே அவர்களும் பரிந்துரைக்க துவங்கியுள்ளனர்.
>

384 MB Ram பரிந்துரைப்பு எங்கு செய்துள்ளனர்?

http://www.ubuntu.com/products/whatisubuntu/desktopedition - அதில்

*System Requirements*
>
> Ubuntu is available for PC, 64-Bit and Mac architectures. At least 256 MB
> of RAM is required to run the desktop install CD. Install requires at least
> 4 GB of disk space.
>
ஆனால் அப்பக்கம் ஹார்டியின் பின் இதுவரை மேம்படுத்தப்பட்டிருக்காமல் இருக்கலாம்

அதே போல சுபுண்டுவிற்கு:

http://cdimage.ubuntu.com/xubuntu/releases/hardy/release/

Desktop CD
>
> The desktop CD allows you to try Xubuntu without changing your computer at
> all, and at your option to install it permanently later. This type of CD is
> what most people will want to use. You will need at least 128MB of RAM to
> install from this CD.
>

சுபுண்டு alternate க்கு 128 MB விட குறைவாயினும் முயற்சிக்கலாம் என அதே
பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

~சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080508/0b4f8d04/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list