[உபுண்டு_தமிழ்]பழைய கணினிகளில் ஹார்டி

ஆமாச்சு shriramadhas at gmail.com
Wed May 7 14:21:45 BST 2008


On Wednesday 07 May 2008 18:38:03 senthil raja wrote:
> I recently installed heron for an orphanage here..  it seems, ubuntu
> doesnot support older PC's..
>
> I used a older monitor, and the display is not proper.

செந்தில்,

பொருளை உரியபடி மாற்றியுள்ளேன்.

தாங்கள் சாதாரண பழகு வட்டினை பயன்படுத்தினால் அதில் காம்பிஸ் முதலிய அசைவூட்டங்கள் இயல்பாக கி
டைக்கச் செய்யப்படுவதால் சிக்கல் நேரத்தான் செய்யும். 
மேலும் 384 MB என்றே அவர்களும் பரிந்துரைக்க துவங்கியுள்ளனர்.

தாங்கள் உபுண்டு அல்டர்னேட் வட்டு பயன்படுத்தி பார்க்க வேண்டுகிறேன்.

-- ஆமாச்சு
More information about the Ubuntu-l10n-tam mailing list