[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்
ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
amachu at ubuntu.com
Sat May 3 11:16:24 BST 2008
விளையாட்டாக செய்த வழுவொன்று ஆங்கிலத்தைக் கெடுத்து தமிழை பளிச்சென தெரியச்
செய்கிறது.
/etc/fonts/fonts.conf கோப்பில்
<!-- Font directory list -->
<dir>/usr/share/fonts</dir>
<dir>/usr/share/X11/fonts</dir> <dir>/usr/local/share/fonts</dir>
<dir>~/.fonts</dir>
வரிகளை அடுத்து கீழ்வரும் வரிகளை இட்டேன்
<!-- Font cache directory list -->
<cachedir>/var/cache/fontconfig</cachedir>
<cachefir>~/.fontconfig</cachedir>
<cachedir> என்பதற்கு பதிலாக <cachefir> என்றிட்டிருப்பதை கவனிக்க. X தனை
மீளத்துவக்கினால் தமிழ் பளிச்சென பழையபடிக்கு தெரிகிறது..
ஆங்கிலம் மங்கிப்போச்சு. ஏதாச்சும் ஊகிக்க இயலுகிறதா?
;-)
-- ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080503/e3a57e19/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list