[உபுண்டு_தமிழ்]மாத அறிக்கை...
ஆமாச்சு
amachu at ubuntu.com
Tue Mar 25 05:47:13 GMT 2008
On Tuesday 25 Mar 2008 10:44:01 am Tirumurti Vasudevan wrote:
> இயன்றவரை செய்தேன்.
> 95% ஆயிற்று
>
> 2.4 ஐ சற்று கூர்ந்து பார்த்து முடித்துவிடுகிறேன்.
மகிழ்ச்சி. அவ்வப்போது தர சோதனையும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவற்றை நடைபெறும் நிகழ்வு
களில் பயன்படுத்துவதால் இதன் முக்கியத்துவம் அதிகரித்து வருகின்றது.
கையேடுகள் தயார் செய்யும் நேரம் தமிழ் இடைமுகப்போடு கூடிய திரைக்காட்சிகளையே இனி இடலாம்.
தவறிருந்தாலும் அப்போது தானே தெரிய வரும்.
--
அன்புடன்,
ஆமாச்சு.
More information about the Ubuntu-l10n-tam
mailing list