[உபுண்டு_தமிழ்]மாத அறிக்கை...

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Tue Mar 25 05:14:01 GMT 2008


2008/3/24 ஆமாச்சு <amachu at ubuntu.com>:

> திவா,
>
> சென்ற மாதம் குநோம் தமிழாக்கம் அதன் அடுத்த வெளியீட்டுக்கும் மேலிடத்தில்
> இந்த மாதத்தில் நிறைவே
> ற்றப் பட்டதுதானே?
>
ஆமாச்சு, பல் வேறு அலுவல்கள் நேரமின்மையால் 2.22 நிறைவு பெறவில்லை.
திடீரென்று இந்த நேரத்தில் ஏன் ஒரு பதிப்பு அறிவித்தார்கள் என்று புரியவில்லை.
சாதாரணமாக செப்டம்பர்தான் வரும்.
இயன்றவரை செய்தேன்.
95% ஆயிற்று

2.4 ஐ சற்று கூர்ந்து பார்த்து முடித்துவிடுகிறேன்.

திவா

-- 
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080325/0d3b23bb/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list