[உபுண்டு_தமிழ்]மாத அறிக்கை...
ஆமாச்சு
amachu at ubuntu.com
Mon Mar 24 06:35:42 GMT 2008
நண்பர்களே,
குழுமத்தின் மாத அறிக்கை
https://wiki.ubuntu.com/TeamReports/March2008#head-99cb3cac464ac3abfe3739a533d5bd3f6cfcfd44
பக்கத்தில் இடப்பட்டுள்ளது. தாங்கள் கடந்த மாதத்தில் நிகழ்ச்சிகள் முதலானவற்றுள் பங்கு பெற்றிருந்தா
ல், வேறு வகைகளில் பங்களித்திருந்தால் அங்கே தொகுத்தளிக்கவும்.
திவா,
சென்ற மாதம் குநோம் தமிழாக்கம் அதன் அடுத்த வெளியீட்டுக்கும் மேலிடத்தில் இந்த மாதத்தில் நிறைவே
ற்றப் பட்டதுதானே?
--
அன்புடன்,
ஆமாச்சு.
More information about the Ubuntu-l10n-tam
mailing list