[உபுண்டு_தமிழ்]கணிமொழி - மொழிபெயர்ப்பாளர்கள் தேவை

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Fri Jul 11 11:00:33 BST 2008


வணக்கம்,

கணிமொழி இதழுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப் படுகிறார்கள். அவ்வப்போது உலக
அரங்கில் நிகழும் கட்டற்ற மென்பொருட் துறை சார்ந்த விடயத்தை தமிழாக்கித் தர
வேண்டும்.

சன்மானமேதுமில்லை இப்போதைக்கு! ஆர்வமுடையவராக இருப்பின் தனிப்பட்டு
மடலெழுதவும்.

வரும் ஆடி மாத இதழுக்கு உடனடியாக மொழிபெயர்த்திட வேண்டி ஒரு கட்டுரை கைவசம்
உள்ளது.

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080711/b1748b38/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list