[உபுண்டு_தமிழ்] Patch for xkb-data - Tamil99 Keyboard
ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
amachu at ubuntu.com
Sun Jul 13 01:14:41 BST 2008
On Sat, Jul 12, 2008 at 7:44 PM, Sivaraj D <sivaraj at theni.net> wrote:
> Hi,
>
> xkb-data has this mailing list as the Maintainer, hence sending the patch
> here.
>
> Purpose: Add Tamil99 keyboard
> Tamil99 is the officially approved keyboard layout by regional government
> of Tamilnadu (http://www.tamilvu.org/Tamilnet99/keystand.htm).
> This layout is currently not part of the xkb-data package. This patch
> implements only the layout recommendation without additional
> key sequence suggestions. Implementation is fully functional (i.e., will
> output all required characters) without these.
>
> Please let me know if I need to approach anyone else for inclusion of this
> patch, and whether I need to submit it upstream.
>
>
xkb க்கு மாற்றங்கள் குறித்து முன்னர் நமது குழுவில் நிகழ்ந்த உரையாடல்களை
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-February/001348.htmlதறியில்
காணலாம். தாங்கள் பரிந்துரைத்திருக்கும் தமிழ் 99 மாதிரியையும்
சேர்த்து, இருக்கும் பிற விசைப் பலகைகட்டும் சில மாற்றங்களைச் செய்து
பொதியாக்கி சோதனைக்காக தந்திருந்தோம்.
இவற்றை ஆராய்ந்து தங்கள் கருத்துக்களையும் தரவும். freedesktop ல் வரும் வாரம்
மாற்றங்கள் முழுமைக்குமான வழுத்தாக்கலை தீர்வுடன் தரலாம்.
--
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080713/145e9819/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list