[உபுண்டு_தமிழ்]சன் --> மை எஸ் க்யூ எல், நோக்கியா --> டிரால்டெக் வாங்கிட்டாங்க...

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Mon Jan 28 12:24:14 GMT 2008


2008/1/28 M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com>:

>
>
> ஆனா, நொக்கியா ட்ரால்டெக்கை வாங்கியது தொடர்பில் எதுவும் தெளிவில்லை.
>
>
இதுவரை இவங்க N800 களில் மேமோ (Maemo) பயன்படுத்தறாங்க. மற்றபடி சிம்பியன்
தானே!  இப்பொ Qt  யோடக் கூட்டு Qtopia  வை நோக்கியாவில் வரவழைக்கலாம்.

ஜிடிகே சார்ந்த ஓபன் மோகோ இன்னும் ஒரு வருடத்துல வெளிவருதே! அத்தோட உபுண்டு
மொபைல்க்கானப் பூர்வாங்கப் பணிகள் வேறப் போகுதே!

கேடியீ வேற இருக்கு...


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080128/72c32ae0/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list