[உபுண்டு_தமிழ்]சன் --> மை எஸ் க்யூ எல், நோக்கியா --> டிரால்டெக் வாங்கிட்டாங்க...

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Mon Jan 28 12:27:50 GMT 2008


செல்பேசிகளைப்பொறுத்தவரை இந்த ஆண்டு என்பது, பயனர்கள் தமது செல்பேசி யோடு
இயல்பிருப்பாய் வந்த இயங்குதளத்தோடு கட்டுண்டுகிடப்பதை மாற்றியமைக்கும் ஆண்டாக
இருக்கப்போவதை போன ஆண்டே உணரக்கூடியதாக இருந்தது.

கணினிகளுக்கு நடந்தது செல்பேசிகளுக்கும் நடக்கப்போகிறது.

இதற்குப்பின்னால் கூகிள் நிற்கப்போகிறது தனது அந்திரொய்டை
தூக்கிப்பிடித்துக்கொண்டு ;-)


பிறகு நாம் செல்பேசிகளை வாங்கிவிட்டு வேண்டிய இயங்குதளத்தை (dual boot ;-))
நிறுவிப்பயன்படுத்த வேண்டியதுதான்.


மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080128/f2a28e6f/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list