[உபுண்டு_தமிழ்]ஒரு நாள் குனு/ லினக்ஸ் அறிமுக வகுப்பு - முன்பதிவின் அடிப்படையில்

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Mon Feb 25 10:44:22 GMT 2008


>
> நினைவிற்கு..
>
> நேரம்: காலை 9:30
>
>

இரண்டு நாட்களிலுமாக பதினெட்டு பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வுக்காக தயார்
செய்யப்பட்ட ஆவணங்களை
http://ubuntu-tam.org/avanam/nigazhchi/2008/feb/முகவரியிலிருந்து
பதிவிறக்கிக் கொள்ளலாம்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை இத்தகைய நிகழ்ச்சியை நடத்த யோசனையுள்ளது.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080225/4507f73d/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list