[உபுண்டு_தமிழ்]உபுண்டு உருவாக்குவோர் வாரம்

K. Sethu skhome at gmail.com
Mon Feb 18 06:28:06 GMT 2008


2008/2/18 ஆமாச்சு <amachu at ubuntu.com>:
> வணக்கம்
>
> இன்று துவங்கி ஒரு வாரம் உபுண்டு உருவாக்கத்தில் துணைப் புரிய விழைவோருக்காக பயிற்சிகள் அளி
> க்கப் பட உள்ளன.
> மேலும் விவரங்களுக்கு: https://wiki.ubuntu.com/UbuntuDeveloperWeek
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.

தகவற்களுக்கு நன்றி. இன்று நடைபெறவுள்ள பொதிகளாக்கம் மற்றும் பொதிகளுக்கு
திருத்தம் (Patch) பற்றிய வகுப்புக்களில் கலந்து கொள்ளவுள்ளேன்.

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list