[உபுண்டு_தமிழ்]"உபண்டு ஹார்டி ஹார்ன்" - கொண்டாட்டம்

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Tue Apr 29 13:55:48 BST 2008


2008/4/29 தங்கமணி அருண் <thangam.arunx at gmail.com>:

> வணக்கம் நண்பர்களே,
>
> உபண்டு -  "ஹார்டி ஹார்ன்" வெளியீட்டை கொண்டாட விழா ஒன்றிற்கு சிறிய அளவில்
> ஏற்பாடு செய்ய உபண்டு தமிழ் குழுமம் முடிவு செய்துள்ளது.
>
> என்று? எங்கு? எப்பொழுது? வைத்துக் கொள்ளலாம் என்பதை மடல் மூலம்
> தெறியடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
>
>

வரும் சனி அல்லது ஞாயிறு சாலையோர தேநீர் விடுதியில் சந்திக்கலாமா?

சென்னையில் அத்தகைய இடம் எங்கிருக்கிறது? நல்ல மரத்தடி நிழலுடன் அனைவரும்
சந்திக்கும் விதமான சாயா கடை?

மேலும் அதே தினத்தில் குழுமத்தில் இருக்கும் பிற ஊராரும் தமது சுற்றத்தாரை
அழைத்து இத்தகைய நிகழ்ச்சியை எளிய முறையில் ஏற்பாடு செய்து கொண்டாடி பகிர்ந்து
கொள்ளலாம்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080429/16dcb3d9/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list