வணக்கம் நண்பர்களே,
உபண்டு -  "ஹார்டி ஹார்ன்" வெளியீட்டை கொண்டாட விழா ஒன்றிற்கு சிறிய அளவில் ஏற்பாடு செய்ய உபண்டு தமிழ் குழுமம் முடிவு செய்துள்ளது.
என்று? எங்கு? எப்பொழுது? வைத்துக் கொள்ளலாம் என்பதை மடல் மூலம் தெறியடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வரும் சனி அல்லது ஞாயிறு சாலையோர தேநீர் விடுதியில் சந்திக்கலாமா?
சென்னையில் அத்தகைய இடம் எங்கிருக்கிறது? நல்ல மரத்தடி நிழலுடன் அனைவரும் சந்திக்கும் விதமான சாயா கடை?
மேலும் அதே தினத்தில் குழுமத்தில் இருக்கும் பிற ஊராரும் தமது சுற்றத்தாரை அழைத்து இத்தகைய நிகழ்ச்சியை எளிய முறையில் ஏற்பாடு செய்து கொண்டாடி பகிர்ந்து கொள்ளலாம்.
அன்புடன்,
ஆமாச்சு.