[உபுண்டு_தமிழ்]அணி பொறுப்பாளரிலிருந்து..

Abdul Haleem ahaleemsl at gmail.com
Thu Apr 24 15:20:48 BST 2008


அன்பின் நனபர்களே வணக்கம்,

இப்பனியை செய்திட தாங்களனைவர்களினதும் ஆதரவை வேன்டியவனாக, இப்பணியை ஏற்று
சிறப்பாக செய்திட இறைவன் துனைசெய்ய வேன்டியவனாக இச்சிறு குனுகுழந்தை பெரும்
பொருப்பொன்றை ஏற்கிறேன்.

நன்றி.



On 4/24/08, ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com> wrote:
>
> நண்பர்களே,
>
> ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர்<https://wiki.ubuntu.com/TamilTeam?action=info>(2006 ஜீன்) இவ் உபுண்டு தமிழ் குழுமத்தினை துவக்கினோம். சமர்ப்பணம் குழுவில்
> உடனிருந்த கணேஷ் செந்தில் என துவங்கிய ஆதரவு சிறிது காலத்திற்குள்ளாகவே
> இலங்கையிலிருந்து மயூரன், சேது, அருணன் ஆகியோரது ஊக்கத்துடன் பெருகியது.
>
> தொடர்ந்து தி வாசுதேவன், இரமண்ராஜ், ஹரிஷ், உமா மகேஸ்வரன், சரவணன், ஹலீம்,
> சுவாமிநாதன், விக்ரம் சாய் பாலாஜி, சிவகுமார்,  பாலாஜி, உமா, கென்னத்,
> பொன்னுசாமி, சௌமியா, ஹரிராம், முகுந்த், ஜகபர்தீன், ரத்தன், இரவி, அருண்,
> ஸாதிஹா, இலட்சுமணன், ஜெயராம், ஸ்ரீராம், ஸ்ரீநிவாஸன், ஜனார்த்தனன், பார்த்தன்,
> அண்ணா கண்ணன், கார்த்திகேயன்  என தொடர்புகள் விரிய வளரத் துவங்கினோம்.
>
> தொடர்ந்து இருந்த வந்த அனைவரது ஆதரவின் காரணமாக இன்று நாம் புதிய அணிப்
> பொறுப்பாளர்களை பெறவிருக்கிறோம்.
>
> அணிப் பொறுப்பாளரிலிருந்து விலகிட விருப்பம் தெரிவித்து ஏற்க இயலுமா எனக்
> கேட்டதும்<http://logs.ubuntu-eu.org/freenode/2008/04/19/%23ubuntu-tam.html>ஏற்க முன்வந்த தங்கமணி அருண் மற்றும் அப்துல் ஹலீமுக்கு மனமார்ந்த நன்றிகளை
> தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் தலைமையில் இக்குழுமம் மென்மேலும் வளர இறைவனை
> வேண்டிக் கொள்கிறேன்.
>
> புதிய பொறுப்பாளர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து
> கொள்கிறேன்.  அவர்களுக்கு தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நல்கிடுமாறும்
> கேட்டுக் கொள்கிறேன்.
>
> முழுமையாக பொறுப்புகளை இவர்களிருவருக்கும் விடுக்கும் வரை ஆதரவளிப்பதுடன்
> தொடர்ந்து இக்குழுவின் வேறு பணிகளில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்துக்
> கொள்கிறேன்.
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
உங்கள் நன்பன்
அப்துல் ஹலீம்
Blog : http://ahaleemsl.blogspot.com/
https://wiki.ubuntu.com/AbdulHaleem
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080424/0e874a29/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list