[உபுண்டு_தமிழ்]குனு அறம் - முதற் பகுதி - நிறைவை நோக்கி...
ம. ஸ்ரீ ராமதாஸ்
amachu at ubuntu.com
Tue Oct 2 15:53:19 BST 2007
On 10/2/07, M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
> ஆமாச்சு,
>
> வாழ்த்துக்கள்.
நன்றி மயூரன்.
முழுமையாகப் படித்துவிட்டு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் சொல்கிறேன்.
>
அவசியம் அறியத் தரவும்..patent மாதிரி சொற்கள் சில மாற்றப் பட வேண்டியுள்ளது..
சொற்களுக்கு இடையே இணைப்புக்கு மெய் எழுத்துக்கள் போன்றவையும் கவனத்தில் கொள்ள
வேண்டியுள்ளது...
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071002/17dbcb40/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list