[உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு வெளிவந்துவிட்டது

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Thu Nov 15 17:30:46 GMT 2007


kde appas இல் நான் ஸ்கிம் பயன்படுத்துகிறேன். பிரச்சினைகள் இல்லை. scim-qtimm
நிறுவியிருக்கிறேன். அவ்வளவுதான்.

தபுண்டுவில் qtimm சேர்க்கததற்கான காரணம் அதை சேர்த்தால் அதற்கான தளைகளான கே டீ
ஈ பொருட்கள் பலவற்றையும் சேர்க்க வேண்டி வரும். அது சாத்தியப்படாது.

-மு.மயூரன்

On Nov 15, 2007 10:56 PM, amachu <amachu at ubuntu.com> wrote:

> On Thursday 15 November 2007 20:46:50 M.Mauran | மு.மயூரன் wrote:
> > தபுண்டுவில் scim-qtimm இணைக்கப்படவில்லை. skim உம் இல்லை
>
> ஆம்.
>
> திவா,
>
> அப்பக் கூட, பைஃஸ்டில, ஸ்கிம் போஃனடிக் பிரச்சனைக் கொடுத்ததாக நினைவு.
>
> தமிழ்99 பயனளித்தது!
>
> அன்புடன்
> ஆமாச்சு
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com |
http://www.noolaham.net
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071115/e09b34fc/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list