[உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு வெளிவந்துவிட்டது
ம. ஸ்ரீ ராமதாஸ்
amachu at ubuntu.com
Thu Nov 15 16:41:56 GMT 2007
On Nov 15, 2007 5:14 AM, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
> சிம் பயன்படுத்தி கேபாபல் இல் ஒரு வரி கூட தமிழில் எழுத முடியவில்லை
> கட்சி க்னோம்
>
க்யூடி நிரலகத்தினை நிறுவவும். க்யூடி பயன்பாடாகையால் skim தேவைப்படலாம்.
xkb யில் உள்ளிட முடியுமே?
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
More information about the Ubuntu-l10n-tam
mailing list