On Sat, 2007-03-24 at 20:23 +0530, மு.மயூரன் | M.Mauran wrote: > இன்று உபுண்டுவின் புதிய சோதனைப்பதிப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. > http://www.ubuntu.com/news/Ubuntu704Bet மேற்கண்ட இணைப்பு உபுண்டு பீஸ்டி யின் பீடா வெள்யீட்டுக்கான பக்கமாகும். பதிவிறக்கி நிறுவி சோதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி. அன்புடன், ம ஸ்ரீ ராமதாஸ்