[உபுண்டு_தமிழ்]10 மார்ச் 07, தமிழாக்கத்திற்கான ஐ.ஆர்.சி உரையாடல் - அழைப்பு...
ம. ஸ்ரீ ராமதாஸ்
shriramadhas at gmail.com
Wed Mar 7 02:30:22 GMT 2007
வணக்கம்,
இவ்வாரம் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஐ.ஆர்.சி உரையாடலுக்கான இணைப்பு
வருமாறு.
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/IRC_
உரையாடற்_தொகுப்பு/10_மார்ச்_2007
சுருக்கமாக:
தேதி: 10 மார்ச் 2007
நேரம்: இந்திய நேரம் இரவு 8.00 முதல் 9.00 வரை
ஐ.ஆர்.சி: irc.freenode.net
வாயில்: #ubuntu-tam
மீண்டும் கேடீயீ மூலம் தமிழாக்க பணிகளை துவக்கியிருப்பதால் அதில் பார்க்க
நேரிடும் சொற்களையும் இவ்விவாதங்களில் ஈடுபடுத்த உத்தேசம். அதன் பின்னர்
விக்சனரி விவாதக் குழுவிற்கு அனுப்பலாம்.
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070307/dc3e62fe/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list