[உபுண்டு_தமிழ்]உபுண்டு திண்ணை - கார்டே ப்ளாங்கே!

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Sun Mar 4 04:33:49 GMT 2007


On 3/4/07, Sethu <skhome at gmail.com> wrote:
>
> > நெட்டை கொக்கு! ;-)
>
> வேட்டியா? சாரமா? (சென்னைப் பக்கம் கைலி, லுங்கி என்று சொல்வார்களே)


வேட்டிதான்! (பத்து கால் கதர், இதுக்கு என்ன விளக்கம்னு தெரியாது ஆனா கொஞ்சம்
தடியா இருக்கும், 12 கால் கதர், 14 கால் கதர் என போகப் போக மென்மையா
இருக்கும்...)


சேது
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070304/02fd3c6d/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list