[உபுண்டு_தமிழ்]அற்விரிமை எனும் அபத்தம்...??

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Thu Mar 1 02:29:52 GMT 2007


மயூரன்,

not-ipr என்ற ஸ்டால்மேனின் கட்டுரையினை  தமிழாக்க முடிவு.  இதற்கான இணைப்பினை
முந்தைய மடலொன்றில் கொடுதிருந்தேன்.

தாங்கள் தமிழாக்கம் செய்கிறீர்களா?  செய்ய வில்லை  என்றால் நான் எடுத்துக்
கொள்ளட்டுமா?

நன்றி!


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070301/a1985299/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list