[உபுண்டு_தமிழ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயுபுண்டு..

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat Jun 30 07:06:35 BST 2007


On Saturday 30 June 2007 10:56, K. Sethu wrote:
> ம்.. அப்படியாயின் தமிழில் எழுத்துப் பெயர்ப்பு : "கூபூண்டூ" ?
>
> ubuntu க்கு உபுண்டு என்பதை நாம் எல்லாரும்  ஏற்றுக் கொண்டு விட்டோமல்லவா -
> அதே ஒலிப்பில்  "குபுண்டு" என்றால் நன்று என்பதே என் கருத்து.

கேடீயீ  காரர்களோடதாச்சே!

K + Ubuntu - Kubuntu

இப்படி தானே  இது வந்திருக்கும்!

கே + உபுண்டு -  கேயுபுண்டு

கேடீயீயும்  இதில் பெயரிலேயே  தெரிய ஏதுவாகவே  இப்படி எழுதறேன்!

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list