[உபுண்டு_தமிழ்]help me on pootle
ஆமாச்சு
amachu at ubuntu.com
Thu Jun 21 04:19:21 BST 2007
செவ்வாய் 19 ஜூன் 2007 13:58 யில், Shrinivasan T எழுதியது:
இச்செயலின் முல்லத்தினை பதிவிறக்கி, அதனுள் இருந்த Readme யினைப் படித்ததில்.. இதை நிறுவ
இதைத் தவிர jtoolkit, kid, elementtree என்ற மூன்று செயலிகள் தேவைப் படுவதாக எxஉதியி
ருக்கிறார்களே.
அவற்றை நிறுவினீர்களா?
இதன் துறையும் 8080 என்று கொடுக்கப் பட்டுள்ளது. இதற்கு அபாச்சிஇணைய வழங்கியின் துணையும் தே
வைப் படும் என்று தோன்றுகிறது.
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
More information about the Ubuntu-l10n-tam
mailing list