[உபுண்டு_தமிழ்]help me on pootle

ஆமாச்சு amachu at ubuntu.com
Wed Jun 20 04:00:34 BST 2007


செவ்வாய் 19 ஜூன் 2007 13:58 யில், Shrinivasan T எழுதியது:
> I have kububtu 7.04
>
> I installed pootle.
> pootle is a web based translation tool.
>

முதற்கண் இதனைப் பற்றி இப்போதுதான் அறிமுகம் கிடைத்தது. நன்றி ஸ்ரீ னி!

> it is in /usr/share/pootle
> in that folder only html pages are there.
> how to access the pootle application?
>

சோதித்துப் பார்த்து விட்டு சொல்கிறேன்...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list